கட்டணமின்றி உறுப்பினராகலாம்

உறுப்பினராகவோ புதுப்பிக்கவோ கட்டணம் ஏதும் இல்லை. இலவசமாக வாழ்நாள் உறுப்பினராகலாம்..

13 ஆண்டுகள் அனுபவமுள்ள இந்திய நிறுவனம்

ஏற்கனவே 1 கோடி பேருக்கு மேல் இணைந்துள்ளனர் என்பது தெரியுமா?

பொருட்கள் அனைத்தும் உலகத் தரம்

"சிறந்த தயாரிப்பு முறை (GMP)" என்ற சான்று பெற்ற நிறுவனம்

ஆண்டுக்கு இருமுறை வெளிநாட்டு சுற்றுலா வாய்ப்பு

ஏற்கனவே 700 பேருக்குமேல் சுமார் 20 நாடுகளை பார்த்துவிட்டனர்.

சொகுசு கார்கள் பரிசு

ஏற்கனவே 3000 பேருக்குமேல் கார்கள் பெற்றுள்ளனர்.

Recently joined members:
RENGARAJ P, RAVICHANDRAN R, SWAMINATHAN TV, SANKARANARAYANAN V.C., BALASUBRAMANIAN K.V., LAKSHMANAN S, SUDHARSHANAN A, DURAISAMY R.M., CHITRA DEVI P, MURALI BABU D, PARTHASARATHY S., KARTHIK RAJA, SANKAR ARUMUGAM, RAJESH, MURUGESHAN M, SENTHIL RAJ K., MUNIYAPPAN, RAMESH P., YAMINI VENKAT, AYYANAR K., SEETHARAMAN S, SARAVANAPERUMAL V, ABINAYA K, RAJKUMAR, Rathees MS, Balasubramanian, John Arul Christian, GANESAN, Madhavan M, Praveen Kumar S, Thangaraj K, Sumant Obla

முழு மனதுடன் முயற்சி செய்தால் இந்த வாய்ப்பு உங்களுக்கு
24 மாத காலத்திற்குள் மாதம் ரூ.50000 முதல் ரூ.100000 வரை
வருமானம் தரும் என உறுதி அளிக்கிறோம்.

(உண்மையிலேயே வருமானம் தேடுபவராக இருக்கிறீர்கள் என்றால் அனைத்து வாய்ப்பையும் முழுதாக கவனிப்பீர்கள். எனவே முழுவதையும் கவனத்துடன் படியுங்கள்.)

நண்பர்களே,

நீங்கள் முதலீடில்லாமல் கூடுதல் வருமானத்திற்கான வாய்ப்பைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அதற்காக அதிக நேரம் செலவழிக்க இயலாத நிலையில் இருக்கிறீர்களா? சரியான இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். அதிகம் இழுக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்துவிடுகிறேன்.

நீங்கள் செய்யவேண்டியது என்ன?
உங்களது கடையை மாற்றுங்கள். அவ்வளவுதான். (அதே விலைக்கு நல்ல தரத்துடன் கிடைக்கும். ஒருமுறை உபயோகித்தால் உங்களுக்கு தெரிந்துவிடும்.)

  • உங்களது மாதாந்திரத் தேவைகளை, அதாவது, டூத்பேஸ்ட், டீ, காபி, சோப், ஷாம்பு, ஹேர் ஆயில், சென்ட், முகப் பவுடர், சமையல் எண்ணெய், துணி துவைக்கும் திரவம், பாத்திரம் துலக்கும் திரவம், தரை துடைக்கும் திரவம் மற்றும் சில அன்றாட உபயோகப் பொருட்களை சுமார் ரூ.600லிருந்து ரூ.1000-க்குள் எங்கள் நிறுவனத்தில் வாங்கவேண்டும்.
  • அதன் பின் இந்த இணையதளத்தைப் பற்றி உங்கள் நண்பர்களுக்கும், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும் அவ்வப்போது தெரிவிக்கவேண்டும்.
    இதே வெப்சைட்டை நீங்களும் பயன்படுத்தலாம். உங்களது உறுப்பினர் எண் 11111111 எனில், https://customer-income.blogspot.in/?r=11111111 என்ற லிங்க்கை மற்றவர்களிடம் (பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற குழுக்களில்) பகிரலாம். அந்த லிங்க் மூலம் என்னைத் தொடர்பு கொண்டு இணைபவர்களை உங்கள் கீழ் இணைத்துவிடுவேன். (உங்கள் உறுப்பினர் எண்ணை குறிப்பிட வேண்டியது மிக அவசியம்.)
நான் செய்யப்போவது என்ன?
நான் இந்த இணையதளத்தை தொடர்ந்து விளம்பரபடுத்தி, அதன் மூலம் இணையும் வாடிக்கையாளர்களை 6 மேட்ரிக்ஸ்-ஆக ஒருங்கிணைக்க உள்ளேன். அதாவது, ஒவ்வொருவர் கீழும் 6 நபர்கள் இணையும்படி. இதற்காக ஒரு மென்பொருளும் உருவாக்கியுள்ளேன். நான் இதை முழு நேரமாகச் செய்வதால் என் நேரத்தை உபயோகித்து அனைவரும் கூடுதல் வருமானம் பெற வழி செய்துள்ளேன்.

சுருக்கமாக சொல்வதானால்
நீங்கள் மாதாமாதம் பொருட்களை மட்டும் வாங்குங்கள்,
நம் அனைவருக்கும் வருமானம் வரும்படி நான் செயல்படுத்துகிறேன்.

எங்கே, எப்படி வாங்குவது?
மூன்று விதமான தேர்வுகள் உள்ளன.

  1. உங்கள் அருகில் உள்ள மையத்திற்குச் சென்று பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். இங்கு கிளிக் செய்து உங்கள் அருகில் உள்ள மையத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
  2. இந்த இணையதளத்தின் மூலம் ஆர்டர் செய்யலாம்.
  3. ஸ்மார்ட்போன் ஆப் மூலமும் ஆர்டர் செய்யலாம்.
எவ்வளவு சம்பாதிக்க முடியும்?
அளவே இல்லாத வருமானம் பெறலாம்.

இதில் வருமானம் மிக மெதுவாக தொடங்கி, கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு வளரக் கூடியது.

இந்த சமயத்தில் நான் ஒன்று கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு வருமானம் வரத் தொடங்கியதும், அந்த நகலை எனக்கு இமெயிலில் அனுப்பினால் அது மற்றவர்களுக்கு ஒரு நம்பிக்கை கொடுப்பதாக அமையும். (இந்தப் பக்கத்தின் மேல் வலது மூலையில் உள்ள அஞ்சல் உறை குறியீட்டை கிளிக் செய்தால் எனது இமெயில் தெரியும்.)

அடுத்து என்ன செய்வது?
இந்த வாய்ப்பை முயற்சி செய்து பார்க்கலாம் என்று உங்களுக்குத் தோன்றினால் உடனே இலவசமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள். பதிவு செய்ததற்கான குறுஞ்செய்தி கிடைத்தவுடன் சிரமம் பாராமல் ரூ.800க்கு உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிவிடுங்கள். (30 நாட்களுக்குள் முழுமை செய்யாவிடில் உங்களது ஐடி நீக்கப்படலாம். அவ்வாறு நீக்கப்பட்டால் மீண்டும் இணைய 9 மாதங்கள் பொறுத்திருக்க நேரிடூம்.)

இதை விட ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்குமா யோசியுங்கள்!! முடிவெடுங்கள்.

இணைவதாக முடிவெடுத்துவிட்டால் கீழே உள்ள பட்டனை க்ளிக் செய்து படிவத்தைப் பூர்த்தி செய்யவும். (தைரியமாக இணையுங்கள் என்று தான் சொல்வேன். இவ்வளவு நாள் உங்கள் வீட்டுப் பொருட்களை ஏதோ ஒரு கடையில் வாங்கி இதுவரை என்ன சம்பாதித்திருக்கிறீர்கள்? குறைந்தபட்சம் ஒரு இலவச பொருளாவது கிடைத்ததுண்டா? எங்கள் கம்பெனியில் அதே விலை அதிக தரம், மாதம் ஒரு பொருள் இலவசம், இதற்கெல்லாம் மேலே வருமானம் எல்லாம் உண்டு. மாதம் ஒரு நாள், ஒரே ஒரு நாள், கொஞ்சம் முயற்சி செய்து பொருட்களை அருகில் உள்ள கிளைக்கு சென்றோ, ஆன்லைனிலோ ரூ.800க்கு வாங்கி, அதன்பின் நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்த வெப்சைட்டை உங்கள் ஐடியுடன் அங்கங்கே பதிவிடுங்கள். ஆறு மாதம் கழித்து உங்கள் வருமானத்தை நீங்களே எனக்கு அனுப்புவீர்கள்.)

பின்குறிப்பு:ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த வேண்டுகோள் எல்லாம் எனக்காக மட்டும் அல்ல. உங்களுக்காகவும் தான். நீங்கள் இந்த இணையதளத்திற்கு உங்கள் நண்பரை அழைத்தால், உங்கள் சார்பாகவும் சேர்த்துத்தான் இந்தக் கோரிக்கை. எங்கள் நிறுவனத்தின் முழக்கமே "உங்கள் வெற்றியே எங்கள் வெற்றி" என்பதுதான். ஆகவே, உங்களை வெற்றி பெறவைக்கவே இத்தனை முயற்சி. பலரை வெற்றி பெறவைத்தால் நான் தானாகவே வெற்றி பெற்றவன் ஆகிவிடுவேன்.

பதிவு செய்ய விரும்பினால் இந்த பட்டனை க்ளிக் செய்யவும்



படிவத்தை பூர்த்தி செய்வதற்கு பதிலாக எனது contactsafe67 @ gmail.com என்ற இமெயிலுக்கு கீழுள்ள விவரங்களை அனுப்பவும் செய்யலாம்.
அனுப்பவேண்டிய தகவல்கள்: உங்கள் பெயர், பிறந்த தேதி, முழு முகவரி, மொபைல் எண் மற்றும் ஸ்கேன் செய்யப்பட்ட அடையாள அட்டை (ஆதார் / பாஸ்போர்ட் / ஓட்டுனர் உரிமம் / வாக்காளர் அட்டை), 'அறிமுகப்படுத்தியவர் எண்' என்று கண்டிப்பாக இமெயிலில் குறிப்பிடவும். (இந்த எண் இல்லாமல் ஏற்கப்படாது.)